தமிழகம்செய்திகள்

சேரந்தாங்கல் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் கிங் மேக்கர் காமராஜர் க்கு பிறந்த நாள் விழா. பள்ளிகுழந்தைகளுக்கு இனிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் பஞ்சாயத்துகுட்பட்ட சேரந்தாங்கல் குக்கிராமத்தில், கல்வி தந்தை காமராஜரின் 123 வது, பிறந்தநாள் நாள் விழா 15/07/2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் PS ஜெய் கனேஷ்வழியில், ரிஷிவந்தியம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி அமைப்பு சாரா தொழிலாளர் வட்டார காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் S. சிவலிங்கம்.தலைமையில் நடைபெற்றது.

WhatsApp Image 2025 07 16 at 07.05.09 bcd3041d சேரந்தாங்கல் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் கிங் மேக்கர் காமராஜர் க்கு பிறந்த நாள் விழா. பள்ளிகுழந்தைகளுக்கு இனிப்பு Theechudar

மேலும் இன்னிகழ்ச்சிக்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் வட்டார தலைவருமான S. கிருபானந்தம் சிறப்பு அழைப்பளாறாக கலந்துகொண்டார்.

WhatsApp Image 2025 07 16 at 07.35.49 2adee00c சேரந்தாங்கல் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் கிங் மேக்கர் காமராஜர் க்கு பிறந்த நாள் விழா. பள்ளிகுழந்தைகளுக்கு இனிப்பு Theechudar
இதில் மாவட்ட பொது செயலாளர் தார்ணாபுரி ரவி, சேரந்தாங்கல் அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் பீட்டர், பள்ளி உதவி ஆசிரியர் சகாயராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி சத்துணவு பொறுப்பாளர் மகாலட்சுமி மற்றும் சமையலர், காங்கிரஸ் புகைப்பட கலைஞர் சந்தோஷ்,ஆகியோர் கள் கலந்துகொண்டு சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி இவ்விழா கொண்டாடப்பட்டது.

S. சிவலிங்கம்.
தீச்சுடர் நிரூபர்.
ரிஷிவந்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button