அரசியல்உலகம்செய்திகள்தமிழகம்

“திராவிட மாடல் 2.0 உறுதி” – நெல்லையில் ஸ்டாலின் நம்பிக்கை முழக்கம்

“ஒன்றிணைந்து வெல்வோம்... திமுகக்கு வாக்களியுங்கள்” – முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

திராவிட மாடல் 2.0 — நெல்லை மண்ணும் அதை உறுதி செய்துவிட்டது! — முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

“ஒன்றிணைந்து நாம் வெல்வோம்… திமுக-விற்கு வாக்களியுங்கள்,” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

MK Stalin lashes out at BJP with podcast in multiple languages

‘திராவிட மாடல் 2.0’ நல்லாட்சியை நெல்லை மண்ணும் உறுதி செய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஒன்றிணைந்து நாம் வெல்வோம்… திமுக-விற்கு வாக்களியுங்கள்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்