Lifestyleசமையல்செய்திகள்தமிழகம்மற்றவைமாநிலம்விலை நிலவரம்

உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-22.07.2025

விலை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டம்

பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-22.07.2025

கிழமை:- செவ்வாய்

காய்கறிகள்

1.தக்காளி- 44,42
2.கத்தரிக்காய் -வெள்ளை-46 கீரி-30 வைலட் /சிகப்பு வரி-30
3.வெண்டைக்காய்- 34,30
4.புடலை- 34,24
5.சுரை-16
6.பீர்க்கு-40, நாடு-30
7.பூசணி-14
8.தடியங்காய்-14
9.அவரை – பெல்ட்- 50 நாடு-40
10.கொத்தவரை-38
11.பாகல்-பெரியது-45 சிறியது-50 மிதிபாகல்-100
12.பச்சைமிளகாய்- சம்பா-68 குண்டு- 72
13.முருங்கைக்காய்- 20
14.பெரிய வெங்காயம்- பெரியது-28,26 சிறியது -24,22
15.சின்ன வெங்காயம்-ஜண்டா- 54,52 நாடு-50,45,40
16.காராமணி- 32
17.கோவக்காய்- குச்சி -40 வரி-40
18.தேங்காய்-பெரியது- 74 நடுத்தரம்-73 சிறியது-72
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20,18,15
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -35
25.புதினா – 50
26.கறிவேப்பிலை- 35
27.வெள்ளரிசாம்பார்-25 நாடு-20 சாலட்- 40 நைஸ்குக்கும்பர்-50,45
28.இஞ்சிபுதியது-56,54
29.மாங்காய்-நாடு-40,35 கல்லாமை-40,35
30.நார்த்தங்காய்-30
31.முள்ளங்கி-30,25
32.ரிங்பீன்ஸ்- 75,70
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா – 30,28
34.கேரட் -ஊட்டி-68 பொடிகேரட்- 38
35.சௌசௌ-28
36.முட்டைக்கோஸ்-24,22
37. பீட்ரூட்- கம்பம்/ உடுமலை- 28, ஊட்டி-35
38.காலிபிளவர்-40,38
39.குடமிளகாய்-85,80
40.பஜ்ஜிமிளகாய்-75,70
41.வெள்ளைபூண்டு நாடு-140,130 இமாச்சல பூடு-160,150
42.கருணைக்கிழங்கு -135,120
43.சேம்பு- பெரியது- 60 நாடு-30
44.சேனைக்கிழங்கு- பெரியது-52 சிறியது- 48
45.சீனிக்கிழங்கு-28
46.மரவள்ளிகிழங்கு -35
47.பட்டர்பீன்ஸ்-மினி- 130,120 பெரியது-160,150
48.சோயா பீன்ஸ்- 140,130

—————

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-100,90 ஏலக்கி-90 மட்டி-80 நேந்திரன்-90 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60
கோழிகூடு-60, நாடு-60,பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-30,25
3.ஆப்பிள்-240,220,200
4.அன்னாசி-70,60
5.மாதுளை- 200,180,160
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40,35
9.நெல்லிக்காய்-65,60
10.திராட்சை -120,100
11.சாத்துக்குடி- 80,70
12.கிர்ணிபழம்-40
13.ஆரஞ்சு மால்டா/கமலம்-120
14.தர்பூசணி-20,15
15.மாம்பழம் – நீலம்- 80,60 கல்லாமை-50,40
16.நாவல்- 160,200

———————–

நிர்வாக அலுவலர்,
மகாராஜ நகர் உழவர் சந்தை,
பாளையங்கோட்டை.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்