
குரூப்-4 வினாத்தாள் – A4 சீட்டில் சீல் வைத்த அவலம்
TNPSC சார்பில் நாளை தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் கதவுக்கு A4 சீட்டில் சீல்
கண்டெய்னர் வாகனங்களில் எடுத்துச் செல்லாமல், தனியார் பேருந்துகளில் எடுத்துச் செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு
A4 சீட் ஒட்டி சீல் வைத்து பாதுகாப்பு எனக் கூறி அனுப்பி வைத்த அதிகாரிகள்





