
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், லா. கூடலூர் ஊராட்சிகுட்பட்ட கீழத்தேனூர், மேலத்தேனூர், மற்றும் சேரந்தாங்கல், மேலும் சில கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள, உயர்ந்த புர்கள் மற்றும் கடினமான,செடிகள்புதர் நிறைந்த தடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் அரசு பள்ளி கட்டிடங்கள், மற்றும் அங்கன்வாடி மையங்கள், அரசு கட்டிடங்கள் போன்றவைகளை, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை யை சார்ந்த உதவி போறியாளர் கண்மணி என்பவர் பார்வையில் 13/10/2026 அன்று வெகு சிறப்பாவுடன் ஆய்வு செய்யப்பட்டு சாலைகள் மற்றும் அரசு கட்டிடங்கள். பாலங்கள் போன்ற பகுதிகளில் சுகாதார பணி பராமறிக்கப்பட்டது.
S. சிவலிங்கம்.
தீச்சுடர்.
ரிஷிவந்தியம்.





