செய்திகள்

மக்கள் எதிர்ப்பால் வரும் தளர்வு

 

 

மக்கள் எதிர்ப்பால் வரும் தளர்வு

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என்ற நடைமுறைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு – தளர்வுகளைக் கொண்டு வரும் டெல்லி அரசு

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சில தளர்வுகளைக் கொண்டுள்ளது கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

அதிக மாசை வெளிப்படுத்தும் வாகனங்கள், பராமரிப்பு இல்லாத பழைய வாகனங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்