தமிழகம்

சிறுவனை போலீஸ் தாக்கியதாக புகார்..

 

 

நெல்லை சந்திப்பில் 17 வயது சிறுவனை ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீசார் தாக்கியதாக புகார்

வழக்கு தொடர்பாக தந்தையை தேடி வந்த நிலையில், தந்தை இல்லாததால் 17 வயது மகன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார்

முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு பிரிவினர் நெல்லைக்கு விசாரணைக்கு வரவில்லை, திருச்செந்தூர் குடமுழுக்கு பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தில்
உள்ள பெரும்பாலான போலீசார் அனுப்பி வைப்பு
– தூத்துக்குடி எஸ்.பி அல்பர்ட் ஜான் விளக்கம்

 

Related Articles

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்