இந்திரா காந்தி அம்மையார் பிறந்தநாள் முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ரிஷிவந்தியம் ஒன்றியம் காங்கிரஸ் கட்சி சார்பில் பகண்டை கூட்டு சாலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,இரும்பு பெண்மணியுமான அன்னை இந்திராகாந்தியின் 109வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரிஷிவந்தியம் ...











