2023-24 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னசேலம்.. தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Theechudar - தீச்சுடர்
By -

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திலுள்ள வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2023-24 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளியாக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு குழந்தைகள் தினமான 14/11/2024 வியாழக்கிழமை அன்று சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில்,

இதையும் படியுங்கள் : சூளாங்குறிச்சி ஸ்ரீ அய்யனார் சாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் கேடயம் வழங்கப்பட்டது.     சின்னசேலம் வட்டாரக்கல்வி அலுவலர்கள்திரு. அ. தனபால், திரு. அ. இராஜசேகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பொன். மலர்க்கொடி,
பள்ளியின் சமூகவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி. சி. சிவகாமி ஆகியோர் நேரில் சென்று கேடயத்தினைப் பெற்றுக் கொண்டனர்

The best school for the academic year 2023-24 is Panchayat Unified Middle School Chinnasalem.. Selected by Tamil Nadu Government.

Vettiperumalakaram Panchayat Union Middle School in Chinnasalem Union, Kallakurichi District, has been selected as the best school for the academic year 2023-24 by the Government of Tamil Nadu. For the schools so selected, on Children’s Day 14/11/2024, Thursday, at Santhome High School, Chennai,

The shield was presented by Hon’ble Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poiyamozhi.District Education Officers of Chinnasalem Mr. A. Dhanapal, Mr. A. Rajasekhar, Headmistress of the School Mrs. Pon. garland,
Sociology graduate teacher of the school Mrs. C. Sivagami personally went and received the shield