சூளாங்குறிச்சி ஸ்ரீ அய்யனார் சாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Theechudar - தீச்சுடர்
By -

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம். வானாபுரம் வட்டம். சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுத்தா நதிக்கரையின் தென் திசையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ அய்யனார். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், பூர்ண புஷ்கலா சமேத முனியப்பன் சாமி, அய்யனார் சாமி பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மங்கல இசை முழக்கத்துடன் ஸ்ரீ தேவதா நவகிரக ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், பூர்ணாகதி தீபாரதனை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி தொடங்கி மூன்றாம் கால பூஜையுடன்

இதையும் படியுங்கள் : 2023-24 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னசேலம்.. தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

யாத்ரா தானம், கலசம் புறப்பட்டு ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.இக்கோவிலுக்கு இது மூன்றாவது கும்பாபிஷேகம் என்பது குறிபிடதக்கது.
ஸ்ரீ சர்வ சாதகம் சிவாஸ்ரீ எஸ். பிரசன்னா ராஜ் சிவாச்சாரியார், எஸ் சிவ சொர்ணராஜ் சிவாச்சாரியார் சாமிகளால் சிறப்பாக யாகம் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.கோவில்நிர்வாகத்தினர் ஊர் பொது மக்கள்,பக்தர்கள் திரலாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் கோவிந்த கோவிந்த என கோஷங்கள் போட்டு சாமியை தரிசித்துச்சென்றனர்

 

                                                                News By : Jayaraman 

 

 

Ashtabandana Maha Kumbabhishekam was held for Sulangurichi Sri Ayyanar Sami.

Kallakurichi 14.Kallakurichi District. Vanapuram circle. Sri Ayyanar is sitting on the southern side of Manimutha river bank in Sulangurichi village. Maha Kumbabhishekam was held for the deities of Sri Vinayagar, Sri Murugan, Purna Pushkala Sametha Muniappan Sami, Ayyanar Sami Parivar.

Sri Devatha Navagraha Homam with Mangala music, Sri Lakshmi Homam, Poornagathi Deeparathan, Vigneswara Puja Vastu Shanti followed by third term Puja.

Yatra Donation, Kalasam left and Maha Kumbabhishekam was performed for Sri Ayyanar Swami. It is noteworthy that this is the third Kumbabhishekam for this temple.
Sri Sarva Sadhak Shivashree S. Prasanna Raj Sivacharya, S Shiva Sornaraj Sivacharya Sami conducted a special Yaga and kumbabhishekam was performed very well. The temple management people of the village and devotees participated in large numbers and chanted Govinda Govinda with devotional ecstasy and visited the Sami.