நாடு முழுவதும் கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள்
கோடிக்கணக்கில் கிரிமினல் வழக்குகள் நிலுவை
நாடு முழுவதும் கிரிமினல் வழக்குகள் மட்டும், உச்ச நீதிமன்றத்தில் 17,647,*
உயர் நீதிமன்றங்களில் 18.34 லட்சம்,
மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 3.46 கோடி எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சகம் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், போலி சாட்சியம் தொடர்பாக 7.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன
إرسال تعليق
0تعليقات