அதிமுகவில் சசிகலா

123
By -
0

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்க சசிகலா தயார். வைகைச்செல்வன் பரபரப்பு தகவல்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் உத்தரமேரூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் உள்ள வைகைச் செல்வன் இந்த பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)