அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறொரு இடத்தில் இருந்து இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.

Unknown
By -
0



அதிமுக தொண்டர்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது; அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறொரு இடத்தில் இருந்து இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.

என் கருத்திற்கு வானதி சீனிவாசன் சிரிக்கிறார், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.

 பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள், எங்கள் 
கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - அதிமுகவின் கணக்கை யாரோ போடுகிறார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)