பாம்பு பிடி வீரர் உயிர் இழப்பு

123
By -
0


15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பாம்புபிடி வீரர் உயிரிழப்பு


பாம்புபிடி வீரர் உயிரிழப்பு!

கோவை:

 15 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்த சந்தோஷ் என்பவர், எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்ததில் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடலில் விஷம் ஏறி உயிரிழப்பு.

 இதுவரை 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார் சந்தோஷ்.

 
Tags:

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)