ஹைடெக் பாலியல் தொழில்.. சிக்கிய பலே கும்பல்!

123
By -
0

டெல்லியில் ஹைடெக் பாலியல் தொழில்.. சிக்கிய பலே கும்பல்!

டெல்லியில், உணவு டெலிவரி செய்வதைப் போல் ஹோட்டல்களில் பெண்களை டெலிவரி செய்து பாலியல் தொழில் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைடெக் பாணியில் நடந்த இந்த தொழில் சிக்கிய 3 சிறுமிகள் உட்பட 23 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதில், 10 பேர் நேபாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

7 பேர் கொண்ட அந்த கும்பல் 5 நிமிடங்களுக்கு ₹700 - ₹10,000 வரை வசூலித்த அவலம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)