அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் ரவுடி மகாராஜா.
மகாராஜாவை தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு.
கைது செய்யச் சென்ற போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் தற்காப்பிற்காக சுட்டனர்.
அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்.
إرسال تعليق
0تعليقات