மதுரை தனிப்படை காவலர் மலையரசன் கொலை| வழக்கில் தேடப்பட்டு வந்த மூவேந்திரன் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு.
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மூவேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி பட்டனர்.
கடந்த 19ம் தேதி காவலர் மலையரசன் சாலையோரம் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மூவேந்திரன் கைது.
إرسال تعليق
0تعليقات