பழனியில் தவறான நடத்தைக்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரி பட்டியை சேர்ந்த ராணிசித்ரா இவர் ஆண்களை தனது வீட்டிற்கு உல்லாசத்திற்கு அழைத்து சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்து அவர்களிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ராணிசித்ராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
إرسال تعليق
0تعليقات