பிறப்பிலும் மதிப்பெண்ணிலும் சாதித்த இரட்டை மாணவிகள்
மதுரையைச் சேர்ந்த மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்கள் மாயஸ்ரீ மற்றும் மகாஸ்ரீ.
பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றபோதிலும், இருவருமே ஒட்டுமொத்த மதிப்பெண்ணாக 475 பெற்றுள்ளனர்.
إرسال تعليق
0تعليقات