இரயில்வே துறை அறிவிப்பு

123
By -
0


,தென்னக ரயில்வே அறிவிப்பு. ரயில் சேவையில் மாற்றம் மிக முக்கிய செய்தி.

1. 56700 திருச்சியில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை காலை 9 மணிக்கு வந்து சேரும் பேசஞ்சர் ரயிலானது 
5.5.25, 7.5.25, 12.5.25 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை வராது கும்பகோணத்தில் நிறுத்தப்படும்

2.16847 மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 12.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் ரயிலானது
 *5.5.25, 7.5.25, 12.5.25 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது கும்பகோணத்தில் இருந்து காலை 12.42 மணிக்கு புறப்பட்டு திருச்சி திண்டுக்கல் மதுரை வழியாக செங்கோட்டை செல்லும்*

3.16847 மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் 7.5.25 14.5.25 21.5.25 28.5.25 ஆகிய நாட்களில் மயிலாடுதுறையில் காலை 12.10 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் மதுரை வழியாக செல்லாமல் புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை விருதுநகர் வழியாக செங்கோட்டை சென்றடையும்

4. 16848 செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை மாலை 4 மணிக்கு வரும் ரயிலானது கீழ்க்கண்ட 2 , 3, 5, 7, 9,19 ,21, 23 ,24 ,26, 28 ,30, 31 தேதிகளில் மதுரை திண்டுக்கல் வழியாக வராமல் மானாமதுரை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்தடையும். 

தகவல்கள்.

தென்னக ரயில்வே துறை அறிவிப்பு.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)