12/05/25 நள்ளிரவு 01.00 மணி அளவில் சென்னை சென்ட்ரல் முதல் பாலக்காடு வரை செல்லும் வண்டி எண் 22651 பாலக்காடு எக்ஸ்பிரஸில் S5 coach seat number 1 உறங்கி கொண்டிருந்த போது பெண் மீது 2வது பெட் படுத்து இருந்த நபர் பாத்ரூம் செல்ல இறங்கிய போது 2 வது பெட் கழன்று விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. இரயிலில் முதல் உதவி சிகிச்சை செய்யாமல் பாளையம் முதல் சேலம் வரை சுமார் 2 மணி நேரமாக தலையில் கை வைத்துப் படியே இரத்தம் வராமல் பிடித்துக் கொண்டே வந்தார்.
பயணிகள் அனைவரும் மிடில் படுக்கை இருபுறமும் சரியாக லாக் செய்து இருக்கிறதா என்பதை பரிசோதித்து உறங்கும்படி தயவு செய்து கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் சில மிடில் பெருத்துக்கள் இதுபோன்று பெரும் விபத்தை ஏற்படுத்தி வருகிறது எனவே ரயில்வே நிர்வாகம் இந்த மிடில் படுக்கை அனைத்து ரயில்களிலும் சரி செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
إرسال تعليق
0تعليقات