எண் கணிதமும் விமான விபத்தும்.

123
By -
0


விதியும் தேர்ந்தெடுத்த 12.06...

குஜராத் முன்னாள் CM விஜய் ரூபாணியின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. இதை அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளது.

12.06 அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசி தேதியாக அமைந்தது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)