உலக சாதனை புரியும் பெண்

123
By -


உலக சாதனை படைப்பதற்காக கோடிகளில் செலவழிக்கும் பெண்!


ஸ்பெயின்: உலகின் மிக பெரிய உதட்டை கொண்டவர் என்ற சாதனையை படைப்பதற்காக பல்வேறு முக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ரூ.1.3 கோடி செலவிட்டுள்ளார் வியன்னா என்ற பெண்!

உதட்டிற்காக மட்டும் ரூ.39 லட்சம் செலவழித்துள்ளார்.

தனக்கு சாப்பிடுவது, பேசுவது, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும், தான் தொடர்ந்து உதட்டிற்காக சிகிச்சை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக என்ன விமர்சனங்கள் வந்தாலும் அதனை பொருட்படுத்த போவதில்லை எனவும் கூறியுள்ளார்.