
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-24.07.2025
கிழமை:- வியாழன்
காய்கறிகள்
1.தக்காளி- ஒட்டு-45 நாடு-40
2.கத்தரிக்காய் -வெள்ளை-40,38 கீரி-30 வைலட் /சிகப்பு வரி-35,30
3.வெண்டைக்காய்- 50,46
4.புடலை- 40,30
5.சுரை-18
6.பீர்க்கு-40, நாடு-30
7.பூசணி-15
8.தடியங்காய்-15
9.அவரை – பெல்ட்- 65 நாடு-60
10.கொத்தவரை-40
11.பாகல்-பெரியது-35 சிறியது-40 மிதிபாகல்-100
12.பச்சைமிளகாய்- சம்பா-68 குண்டு- 72
13.முருங்கைக்காய்- 22
14.பெரிய வெங்காயம்- பெரியது-28,26 சிறியது -24,22
15.சின்ன வெங்காயம்-ஜண்டா- 54,50 நாடு-50,45,40
16.காராமணி- 36
17.கோவக்காய்- குச்சி -55 வரி-50
18.தேங்காய்-பெரியது- 74 நடுத்தரம்-73 சிறியது-72
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20,18,15
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -40
25.புதினா – 45
26.கறிவேப்பிலை- 35
27.வெள்ளரிசாம்பார்-25 நாடு-25 சாலட்- 40 நைஸ்குக்கும்பர்-50,45
28.இஞ்சிபுதியது-64,60
29.மாங்காய்-நாடு-45,40 கல்லாமை-55,50
30.நார்த்தங்காய்-30
31.முள்ளங்கி-30,25
32.ரிங்பீன்ஸ்- 85,75
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா – 30,28
34.கேரட் -ஊட்டி-68 பொடிகேரட்- 38
35.சௌசௌ-34
36.முட்டைக்கோஸ்-24,22
37. பீட்ரூட்- கம்பம்- 28 உடுமலை- 28
38.காலிபிளவர்-34,30
39.குடமிளகாய்-80,75
40.பஜ்ஜிமிளகாய்-80,75
41.வெள்ளைபூண்டு நாடு-130,100இமாச்சல பூடு-170,160
42.கருணைக்கிழங்கு -135,120
43.சேம்பு- பெரியது- 60 நாடு-30
44.சேனைக்கிழங்கு- பெரியது-60 சிறியது- 55
45.சீனிக்கிழங்கு-28
46.மரவள்ளிகிழங்கு -35
47.பட்டர்பீன்ஸ்-மினி- 130,120 பெரியது-170,160
48.சோயா பீன்ஸ்- 140,130
—————
பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-100,90 ஏலக்கி-90 மட்டி-80 நேந்திரன்-90 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60
கோழிகூடு-60, நாடு-60,பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-36,30
3.ஆப்பிள்-240,220,200
4.அன்னாசி-70,60
5.மாதுளை- 200,180,160
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40,35
9.நெல்லிக்காய்-70,65
10.திராட்சை -120,100
11.சாத்துக்குடி- 80,70
12.கிர்ணிபழம்-40
13.ஆரஞ்சு மால்டா/கமலம்-120
14.தர்பூசணி-20,15
15.மாம்பழம் – நீலம்- 80,60 கல்லாமை-50,40
16.நாவல்பழம்- 160,200
———————–
நிர்வாக அலுவலர்,
மகாராஜ நகர் உழவர் சந்தை,
பாளையங்கோட்டை.





