Lifestyleகல்விசெய்திகள்தமிழகம்மற்றவைமாநிலம்

திருவள்ளூர் மாவட்ட (பொ)முதன்மை கல்வி அலுவலராக திருமதி . செ. தேன்மொழி அவர்கள் பொறுப்பேற்றார்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக .......

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.செ. தேன்மொழி அவர்கள் பொறுப்பேற்பு.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.செ. தேன்மொழி அவர்கள் பொறுப்பேற்றார்.

திருமதி. செ. தேன்மொழி அவர்கள் ஏற்கனவே இதே மாவட்டத்தில் (தனியார் பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி வகித்து வருகிறார்.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர முதன்மை கல்வி அலுவலர் இல்லாததால் தற்போது அந்த பொறுப்பை திருமதி. செ. தேன்மொழி அவர்கள் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை சார்ந்த ஊழியர்கள். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என கல்வி துறை சார்ந்த ஊழியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

 

செய்தியாளர் 

பா. கணேசன் 

திருவள்ளூர் மாவட்டம் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்