கல்விசெய்திகள்தமிழகம்மாநிலம்

12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கலாம்.

துணைத்தேர்வு செய்தி.

12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கலாம்.

12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கலாம்.

சென்னை: 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

www.dge.tn.gov.in

-ல் 12ம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.

விடைத்தாள் நகல் பெறும் விரும்புவோர் ஜூலை 28, 29ல் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தை அணுகி பெறலாம்.

ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல் பெற ரூ.275 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாள் நகல் கோரும் தேர்வர்கள் மட்டுமே மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்