Lifestyleஅரசியல்கல்விசெய்திகள்தமிழகம்மாநிலம்வரலாறு

காமராசர் பிறந்த நாள் ஜாக்டோ ஜியோ தலைவர் வாழ்த்து செய்தி.

கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து 

சுமார் ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து பட்டி தொட்டி எல்லாம் அரசுப்பள்ளிகளைத் திறந்து ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கண்களை
திறந்து வைத்து பசித்த மாணவச் செல்வங்களுக்கு இலவச மதிய உணவு
வழங்குவதற்கு ஏற்பாடு செய்து ஏழை எளிய மக்களின் கல்விக்கண்களை திறந்து வைத்த புரட்சி யாளர்; மாமேதை
கே.காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் இன்று அவரை போற்றி மகிழ்வோம்.
அவர் காட்டிய
பாதையில் வீறு நடையும் வெற்றியடையும் போட்டு மாணவச் செல்வங்களின் கல்விக் கண்களை;அறிவுக் கண்களை அகலத் திறக்க அயராது உழைப்போம்
என்று சபதம் ஏற்போம்!
அதை என்னாளும்
காப்போம்!!!

அன்புடன்
உங்கள் அன்பு அ.மாயவன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்