
தேர்தல் ஆணையம் பாசிச பாஜக-வின் அடிமையாகி விட்டது.
EVM-ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் வரை, மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
EVM மோசடி தேர்தலை எதிர்க்காவிட்டால் இந்தியா முழுமையான சர்வாதிகார நாடாக மாறிவிடும்.
மக்கள் அனைவரும் பாஜக-RSS பிராமண கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்றப்படுவோம்.
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.
www.banevm.org மூலம் கட்சியில் இணைவீர்.





