செய்திகள்தமிழகம்

தவெக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து தேவபாண்டலம் கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர்  பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு தேவபாண்டலத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு சிலேட், பென்சில் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கழக தோழர்கள் M சக்திவேல், S ஆகாஷ் , P. விஜய், R விக்னேஷ், அன்வர், அர்பாத், M.ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்