செய்திகள்தமிழகம்

கல்லை முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது.

 நிகழ்விற்கு சிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார். காப்பாளர் கோமுகி மணியன், பள்ளி தலைமை ஆசிரியை திருநிறைச்செல்லி , அரிமா சங்க மாவட்டத் தலைவர் வேலு, பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன் , வளர்மதிச்செல்வி,கலைமகள் காயத்ரி, மணிகண்டன்,துரை. கிருஷ்ணமூர்த்தி, கமலநாதன், எம்.ஜி.ராஜா, மணிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி