செய்திகள்தமிழகம்

கடலூர் ரயில் விபத்து – ரயில்வே துறை விளக்கம்  

கடலூர் ரயில் விபத்து – ரயில்வே துறை விளக்கம்

 

“இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது; கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து

 

சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட்; கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார் ”

 

ஆளில்லாத ரயில்வே கேட் மூடப்படாததால் வேன் உள்ளேநுழைந்ததாக முதலில் மக்கள் குறிப்பிட்ட நிலையில் ரயில்வே மறுப்பு

Related Articles

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்