புதுடெல்லி: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில்
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைந்து 12ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Delhi: Due to the prevailing atmospheric circulation over the southeast Arabian Sea and adjacent areas, a few places in Tamil Nadu today
The Meteorological Department has said that a new low-pressure area is likely to form tomorrow due to the atmospheric circulation. An atmospheric circulation has occurred over the Indian Ocean and southeast Bay of Bengal. Due to this, a low-pressure area will form in the central part of the south Bay of Bengal tomorrow.
It is reported that it will move in a west-northwesterly direction and reach the southwest Bay of Bengal and move towards the Tamil Nadu and Sri Lanka coasts by the 12th.
إرسال تعليق
0تعليقات