கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூபாய் 37 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Unknown
By -
0
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, மக்காச்சோளம் 300 மூட்டை, உளுந்து 250, கம்பு 27, எள் 20, வரகு 15, மணிலா 5, ராகி 3, தட்டைப்பயிர், ஆமணக்கு தலா ஒரு மூட்டை என 622 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. 

ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,403, உளுந்து 7,254, கம்பு 2,458, எள் 12,374, வரகு 2,079, வேர்க்கடலை 8,380, ராகி 3,951, தட்டைப்பயிர் 3,099, ஆமணக்கு 6,539 ரூபாய் என மொத்தம் 37 லட்சத்து 73 ஆயிரத்து 853 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தலைமை செய்தியாளர் 
கோபி.பிரசாந்த்
9976980105.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)