அவகேடோ :
அவகேடோ என்பது இயற்கையான வெண்ணை பழம். இதில் உள்ள கார்டினைன் உடலின் ஆற்றலையும், வலிமையையும் அதிகரிக்கும். இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் உடலில் தேங்கியுள்ள கேட்ட கொழுப்புக்களை கரைத்து, செரிமானத்தையும் வலிமையையும் அதிகரிக்கும்.
தற்போது கடைகளில் கிடைக்கும் விலையில் எந்த மாற்றமும் இல்லாத பழம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஏற்ற பழம் உடலுக்குக் தேவையான வைட்டமின்கள் இதில் இருக்கிறது இதை பாலுடன் சேர்த்து மிக்சியில் அடித்து குடிக்கலாம் மிகவும் ஆரோக்கியம் உள்ள பழம்.
إرسال تعليق
0تعليقات