பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதி கோரி மனு

Unknown
By -
0



கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 - வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை சாலை வசதி கால்வாய் வசதி தெருக்களில் மின்சார தெரு விள க்கு ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை விரைவில் முடித்து தரக்கோரிகோரிக்கை மனுவாக வழக்கறிஞர் இரா. இளையராஜா நகர செயலாளர். தலைமையில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டன . இந்த நிகழ்ச்சியில் மு. சிவகுமார் மாவட்ட துணைச் செயலாளர்.
 செல்வ அருளாளன். ஒன்றிய செயலாளர் 
 கொ. த.ராமச்சந்திரன் உழவர் பேரிழிக்க மாவட்ட செயலாளர். மணிவேல் நகர தலைவர். துரைசிவராமன் நகர துணை செயலாளர். ஆ. செ. வெற்றிவேல்
 மாநில செயற்குழு உறுப்பினர். கு.ராமச்சந்திரன் நகர அமைப்பு செயலாளர். கு. வெற்றிவேல். பெரியசாமி நகரத் துணைச் செயலாளர். சிவராமன். ராம்ஜி. மற்றும் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)