ஆன்மீகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

தேடுதலின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை பெருநகர காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

 

A bomb threat was made to the Kapaleeswarar Temple in Mylapore on Thursday morning.

A bomb threat was made via email on Thursday morning at the famous Mylapore Kapaleeswarar Temple in Chennai.

Following this, bomb experts with the help of sniffer dogs conducted an intensive search of the entire temple complex.

At the end of the search, it was revealed that the bomb threat was just a hoax.

Following this, the Chennai Metropolitan Police are actively investigating the person who made the threat.

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்