
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து தேவபாண்டலம் கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு தேவபாண்டலத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு சிலேட், பென்சில் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கழக தோழர்கள் M சக்திவேல், S ஆகாஷ் , P. விஜய், R விக்னேஷ், அன்வர், அர்பாத், M.ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.





