Lifestyleஅரசியல்உலகம்தமிழகம்

ஈவிஎம் மோசடியா?

 

EVM-ல் ஓட்டு திருட்டு நடப்பதற்கு ஆதாரம் உண்டா? எனக் கேட்பவர்களுக்கு…

2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர்-வரதராஜன் பேட்டை பேரூராட்சி 5-ஆம் வார்டில் அதிமுக வேட்பாளர் சி.அடைக்கலமேரிக்கு EVM-ல் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.

இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்துக்கும் ஓட்டு போட மாட்டோம் என்று சொல்லும் எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் போட்ட ஓட்டு எங்கே?

அந்த ஊரின் அதிமுக தொண்டர்கள், பூத் ஏஜண்டு, பூத் கமிட்டியினர் போட்ட ஓட்டு எங்கே?

*அந்த வேட்பாளர் போட்ட ஓட்டு எங்கே?

அந்த வேட்பாளரின் உறவினர்கள், குடும்பத்தினர் போட்ட ஓட்டுகளும் மாயமானது எப்படி?

*EVM-ல் ஓட்டு திருட்டு நடக்காமல் அண்ணா திமுக வேட்பாளருக்கு பூஜ்யம் ஓட்டு என ரிசல்ட் வருவது சாத்தியமா?

இது போல நூற்றுக்கணக்கான ஆதாரங்களை எங்களால் தர முடியும். தொடர்ந்து இது போன்ற ஆதாரங்களை வெளியிடுவோம்.

ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இந்த உண்மைகளை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள்.

EVM-ஐ ஒழித்து வாக்கு சீட்டை கொண்டு வர விரும்பும் மக்களே! உண்மைகளை பரப்புங்கள்..

-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.
இணைய: www.banevm.org

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்