Lifestyleஆரோக்கியம்குற்றம்சட்டம்செய்திகள்தமிழகம்மாநிலம்

காவல்துறைக்கான புதிய செயலி

காவல் துறைக்கான புதிய செயலி அறிமுகம்.

தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் புதிய செயலியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு காவலரின் வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால் உயரதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாக வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்