செய்திகள்தமிழகம்

வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம் ,

 கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்களின் அராஜகம்  வில்லுக்குறி பேரூராட்சி ஊழியர்கள் என்ற போர்வையில் பட்டா நிலத்தில் இருக்கும் தற்காலிக கடை விளம்பர பலகைகள் மற்றும் வியாபாரிகள் உடமைகளை அடித்து உடைக்கும் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம்..

இதனால் நடைபாதை வியாபாரிகள் மற்றும் பட்டா நிலங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் அன்றாட வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்

வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரும்படி தமிழ்நாடு பாரதிய வியாபாரிகள் மற்றும் வாணிகர்கள் சங்கம் சர்பாக

BVVS தமிழ்நாடு சங்க மாநிலதலைவர்  ஜே.அருள் அவர்கள் கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர்  அழகுமீனா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்