
பணம் குட்டிபோடும் என பூஜை-ரூ.15 லட்சம் மோசடி
பணம் குட்டிபோடும் என பூஜை-ரூ.15 லட்சம் மோசடி
பூஜை செய்தால் பணம் குட்டி போடும் என
நம்ப வைத்து நாகையில் தந்தை மகனிடம் 15 லட்சம் ரூபாயை மோசடி செய்த பெண்.
பணத்தை மீட்டு தருமாறு சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார்





