இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு

Unknown
By -
0



சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் 

சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி நேரில் ஆஜர்

இருவரும் மனமுவந்து பிரிவதாக கூறியதை அடுத்து விசாரணை ஒத்திவைப்பு

இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)