சமையல்செய்திகள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்

  • திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-

03.07.2025 கிழமை-வியாழன்

காய்கறிகள்

1.தக்காளி -48,46
2.கத்தரிக்காய் -வெள்ளை-64,60 கீரி-35 வைலட் /சிகப்பு வரி-35,30
3.வெண்டைக்காய்-34,30
4.புடலை-24,18
5.சுரை-18
6.பீர்க்கு-40, நாடு-30
7.பூசணி-18
8.தடியங்காய்-12
9.அவரை – பெல்ட்-70 நாடு-60
10.கொத்தவரை-32
11.பாகல்-பெரியது-65 சிறியது-70 மிதிபாகல்-100
12.பச்சைமிளகாய்- சம்பா-40, குண்டு-45
13.முருங்கைக்காய்-70
14.பெரிய வெங்காயம்- பெரியது-28,26 சிறியது -24,22
15.சின்ன வெங்காயம்-ஜண்டா-70,65 நாடு- 70,65,60
16.காராமணி-36
17.கோவக்காய்- குச்சி -60 வரி-55
18.தேங்காய்-பெரியது- 73 நடுத்தரம்-72 சிறியது-70
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12,10
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -35
25.புதினா – 45
26.கறிவேப்பிலை- 35
27.வெள்ளரிசாம்பார்-26 நாடு-16 சாலட்- 35 நைஸ்குக்கும்பர்-45,40
28.இஞ்சிபுதியது-44,42
29.மாங்காய்-நாடு-30,20 கல்லாமை- 25,20
30.நார்த்தங்காய்-30
31.முள்ளங்கி-30,25
32.ரிங்பீன்ஸ்-80,70
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா – 30,28
34.கேரட் -ஊட்டி-64 பொடிகேரட்- 35
35.சௌசௌ-30
36.முட்டைக்கோஸ்-22,20 37.பீட்ரூட்- 30
38.காலிபிளவர்-46,44
39.குடமிளகாய்-75,70
40.பஜ்ஜிமிளகாய்-65,60
41.வெள்ளைபூண்டு நாடு-140,120 சீடு- 180,160 இமாச்சல பூடு-180
42.கருணைக்கிழங்கு -140,130
43.சேம்பு- பெரியது- 60 நாடு-30
44.சேனைக்கிழங்கு- பெரியது-55 சிறியது-45
45.சீனிக்கிழங்கு-30,28
46.மரவள்ளிகிழங்கு -35
47.பட்டர்பீன்ஸ்-மினி- 120,110 பெரியது-170,160
48.சோயா பீன்ஸ்- 130,120

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-100,90 ஏலக்கி-90 மட்டி-80 நேந்திரன்-90 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60
கோழிகூடு-60, நாடு-60,பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-36,30
3.ஆப்பிள்-240,220,200
4.அன்னாசி-70,60
5.மாதுளை- 200,180
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40,35
9.நெல்லிக்காய்-50,40
10.திராட்சை பன்னீர் -100
11.சாத்துக்குடி- 80,70
12.கிர்ணிபழம்-40
13.ஆரஞ்சு மால்டா/கமலம்-120
14.தர்பூசணி-20,15
15.மாம்பழம் -செந்தூரம்-80,70 பங்கனப்பள்ளி-80,60 சப்போட்டா-80, இமாம் பசந்த்-120 மல்கோவா-100, கல்லாமை-50,40

Related Articles

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்