செய்திகள்தமிழகம்

புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது: போலீஸாருக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்

 

புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது என போலீஸாருக்கு ஏடிஜிபி டேவிட்சன் அறிவுறுத்தியுள்ளார். கைது நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை, குடும்பமாக செல்பவர்களிடம் வாகனத் தணிக்கை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது. விசாரணைக் கைதிகளை துன்புறுத்தக் கூடாது என்றும் திருப்புவனம் வழக்கைத் தொடர்ந்து போலீஸாருக்கு ஏடிஜிபி டேவிட்சன் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி