
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் ஊராட்சியில் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு விவரிக்கப்பட்டது.
லா. கூடலூர் கிராம பஞ்சாயத்து அளவில் 05/06/2026 அன்று ஊராட்சியில் பணிபுரியும் கிராம பஞ்சாயத்து பணியாளர்களான, துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மற்றும் குடி நீர் மேல்தேக்க ஆப்ரேட்டர்கள், சுகாதார ஊக்குனர், ஆகியோற்களுக்கான விழிப்புணர்வு அறிவுரைகள் மேற்கொண்டு, கிராமம் தோறும் சுகாதாரம் பேணிகாப்புடன் இருப்பதுபற்றி பேசப்பட்டது. இந்த சிறப்பு கிராம பாதுகாப்பு திட்ட ஆலோசனை கூட்டம் லா. கூடலூர் பஞ்சாயத்து தலைவர் கேசவன் தலைமையிலும், லா கூடலூர் ஊராட்சி செயலாளர் சண்முகம் பொது மக்கள் முன்னிலையில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்சியில் லா. கூடலூர் வேளாண்மை துறை பத்மாவதி,ரிஷிவந்தியம் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் மற்றும் லா கூடலூர் அங்கன் வாடி பொறுப்பாளர்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெற்றத
S. சிவலிங்கம்.
கள்ளக்குறிச்சி
மாவட்டம்.





