Lifestyleஅரசியல்

பரபரப்பு கடிதம் ஜெயலலிதா மகள்?

நான் தான் ஜெயலலிதாவோட மகள்

நான் தான் ஜெயலலிதாவோட மகள், சசிகலா என் தாய் (ஜெயலலிதாவின்) கழுத்தை மிதித்தார் : கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெண் எழுதிய கடிதத்தால் பரபரப்பு.

நான் தான் ஜெயலலிதாவுக்கு பிறந்த உண்மையான ஒரே மகள்

அம்மா ஜெயலலிதாவுக்கு தெரியாமல் எங்கள் வீட்டு வேலைக்காரர் மாதவன் என்பவர் மூலம் என்னை கேரளா அழைத்துச் சென்றனர்

எனக்கு 18 வயது ஆனபோது எனது தாயார் (ஜெ) டி.என்.ஏ பரிசோதனை செய்ததில் நானே அவரின் மகள் என்பது தெரியவந்தது 22.09.2016ல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி என்னை அவரது அதிகாரப்பூர்வ மகள் என அறிவிக்க தாயார் திட்டமிட்டிருந்தார் அன்று தான் சசிகலா தாயாரின் கழுத்தில் காலை வைத்து மிதித்தார். கத்த முயன்ற என்னை அங்கிருந்து இழுத்துச்சென்றனர் பாதுகாப்புக்காக 8 ஆண்டுகளாக இந்த உண்மையை வெளியே கொண்டு வராமல் இருந்தேன்

அம்மாவின் நண்பர் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளேன். எனது தாயாரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெண் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்