செய்திகள்தமிழகம்

லா. கூடலூர் ஊராட்சியில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் ஹாட் பாக்ஸ், காலண்டர்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு திமுக கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் bsc MLA, வின் ஆணைக்கினங்க.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு திமுக கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் bsc MLA, வின் ஆணைக்கினங்க. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக கழக பகுதி பொறுப்பாளருமான ARS, செல்வகுமார் தலைமையில் லா. கூடலூர் ஊராட்சிக்குப்பட்ட சேரந்தாங்கல், மற்றும் கீழத்தேனூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு 21/12/2025 அன்று இனிப்புகள் மற்றும் ஹாட்பாக்ஸ், காலண்டர்கள் வழங்கப்பட்டது.

மேலும் இன்னிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட விவசாய அணி பிரிவும் மக்கள் சேவகருமான k.அய்யாசமி, லா. கூடலூர் ஊராட்சிமன்ற தலைவர் கேசவன், ஊராட்சி மன்ற துணை தலைவர் துளசி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,மேலும் சேரந்தாங்கல் வார்டு உறுப்பினர் சி. தங்கவேல், திமுக கழக நிர்வாகி ராமசந்திரன், கீழத்தேனுர் செல்வம் . மேலும் இன்னிகழ்சியில் திமுக மகளிரணி மாரியம்மாள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

S. சிவலிங்கம்.
தீச்சுடர் நிருபர்.
ரிஷிவந்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்