Lifestyleசமையல்செய்திகள்மாநிலம்விலை நிலவரம்

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் 17/07/2025

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-

17.07.2025

கிழமை:-வியாழன்

காய்கறிகள்

1.தக்காளி -36,34
2.கத்தரிக்காய் -வெள்ளை- 46 கீரி-30 வைலட் /சிகப்பு வரி-30
3.வெண்டைக்காய்- 40,36
4.புடலை- 30,20
5.சுரை-18
6.பீர்க்கு-40, நாடு-30
7.பூசணி-14
8.தடியங்காய்-14
9.அவரை – பெல்ட்- 50 நாடு-40
10.கொத்தவரை-30
11.பாகல்-பெரியது-45 சிறியது-50 மிதிபாகல்-100
12.பச்சைமிளகாய்- சம்பா-60 குண்டு- 65
13.முருங்கைக்காய்- 28
14.பெரிய வெங்காயம்- பெரியது-28,26 சிறியது -24,22
15.சின்ன வெங்காயம்-ஜண்டா-60,58 நாடு-50,45,40
16.காராமணி- 30
17.கோவக்காய்- குச்சி -40 வரி-40
18.தேங்காய்-பெரியது- 74 நடுத்தரம்-73 சிறியது-72
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20,18,15
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -40
25.புதினா – 45
26.கறிவேப்பிலை- 35
27.வெள்ளரிசாம்பார்-30 நாடு-20 சாலட்- 50 நைஸ்குக்கும்பர்-55,50
28.இஞ்சிபுதியது-44,42
29.மாங்காய்-நாடு-30,25 கல்லாமை-30,25
30.நார்த்தங்காய்-30
31.முள்ளங்கி-30,25
32.ரிங்பீன்ஸ்- 106,96
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா – 30,28
34.கேரட் -ஊட்டி-65 பொடிகேரட்- 35
35.சௌசௌ-28
36.முட்டைக்கோஸ்-30,28
37. பீட்ரூட்- கம்பம்/ உடுமலை- 30
38.காலிபிளவர்-44,42
39.குடமிளகாய்-90,85
40.பஜ்ஜிமிளகாய்-65,60
41.வெள்ளைபூண்டு நாடு-160,140 இமாச்சல பூடு-180,160
42.கருணைக்கிழங்கு -135,120
43.சேம்பு- பெரியது- 60 நாடு-30
44.சேனைக்கிழங்கு- பெரியது-55 சிறியது- 50
45.சீனிக்கிழங்கு-30
46.மரவள்ளிகிழங்கு -35
47.பட்டர்பீன்ஸ்-மினி- 130,120 பெரியது-160,150
48.சோயா பீன்ஸ்- 140,130
—————

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-100,90 ஏலக்கி-90 மட்டி-80 நேந்திரன்-90 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60
கோழிகூடு-60, நாடு-60,பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-30,25
3.ஆப்பிள்-240,220,200
4.அன்னாசி-70,60
5.மாதுளை- 200,180
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40,35
9.நெல்லிக்காய்-55,50
10.திராட்சை பன்னீர் -100
11.சாத்துக்குடி- 80,70
12.கிர்ணிபழம்-40
13.ஆரஞ்சு மால்டா/கமலம்-120
14.தர்பூசணி-20,15
15.மாம்பழம் -செந்தூரம்-80,70 பங்கனப்பள்ளி-80,60 சப்போட்டா-80, இமாம் பசந்த்-120 மல்கோவா-100, கல்லாமை-50,40
———————–

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்