செய்திகள்தமிழகம்

பள்ளிகளில் ” ப” வடிவில் அமர உத்தரவு..

பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.

 

தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம்.

Related Articles

Back to top button
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்