
நடிகை சரோஜாதேவி காலமானார்.
சரோஜாதேவி தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, 50 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் உள்ளார்;
200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரஸ்வதி” போன்ற அடை மொழிகளால் அழைக்கப்படுகிறார்.
பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் ஒக்கலிகா்கவுடா் சமூகத்தில் பிறந்தவர்.
எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர்.





